Exclusive Java Video Coming Soon !!! Info : All The Topics Include Core Java, Colletions, Jsp, Servlet, EJB, Struts, Etc . . UPDATE WILL HAPPEN EVERY DAY !!!
நமீதா வா இது . . . அடேங்கப்பா , தபு க்கு எண்ணா. . . ஆச்சு . . . , அழகு சென்னையின் அரிய புகைப்படங்கள் , SBI இணைய தளம் தாக்கப்பட்டது! , செக்ஸ் உறவுக்காக ரோபோட். . , நிர்வாண உடல்கள்! (Exclusive Photos)

Wednesday, December 24, 2008

villu


இன்டர்நெட்டில் ‘வில்லு ஸ்டண்ட்’-வெளியானது எப்படி?


அதிர்ந்து போயிருக்கிறது வில்லு படயூனிட். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் பாடல்களைவெளியிட்டு அதிர்ச்சியளித்தது இணையதள அமைப்பு ஒன்று!
இதுபற்றி
கருத்து தெரிவித்த அப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், அவை வில்லு படத்தின் பாடல்களே அல்ல என்று விளக்கமளித்தார்.





இந்த
நிலையில் மேலும் இரண்டுகிளிப்பிங்ஸ்களை வெளியிட்டு, விஜய் ரசிகர்களுக்கு பரவசத்தை கொடுத்திருக்கிறது ட்யூப் டமில்.காம்.

சுமார் ஆறு நிமிடங்கள் ஓடக் கூடிய வில்லு படத்தின் சண்டைக்காட்சிகள் இந்த இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. மிக நேர்த்தியாக எடிட் செய்யப்பட்டிருக்கும் இந்த காட்சிகள், பின்னணி இசையோடு வெளியிடப்பட்டிருக்கிறது. இறுதி வடிவமான சவுண்ட் எபெக்ட் இல்லைஎன்பதால், எடிட்டிங் ரூமிலிருந்து சவுண்ட் எபெக்ட்ஸ் செய்பவரிடம் போகிற நேரத்தில்தான் இது கசிந்திருக்க வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் எண்ணமாக இருக்கிறதாம்.

பரபரப்பான விசாரணையில் இறங்கியிருக்கிறது வில்லு டீம். உழைப்பை திருடியவர்கள் பிடிபடுவார்களா?

0 comments:

Post a Comment

SEO
SEO