நடிகை நமீதா டிரஸ் மாற்றும் காட்சி இணையதளங்களில் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு திரிஷா குளிக்கும் காட்சி இணையத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சிம்புவுடன் நயனதாரா நெருக்கமாக முத்தமிட்டுக் கொண்ட காட்சிகளும் லீ்க் ஆகின.
இந் நிலையில் நடிகை நமீதா, உடை மாற்றும் காட்சிகள் சில இணையld தளங்களில் வெளியாகியிருக்கிறது.
தனது கேரவனுக்குள் நமீதா உடை மாற்றும் காட்சிகள் அவை. படு பரபரப்பாக இந்த காட்சிகள் சில இணையld தளங்களில் உலா வந்து கொண்டுள்ளன.
கேரவன் என்பது வெளிப்புறப் படப்பிடிப்புகளின் போது நாயகர்கள், நாயகிகள் தங்கிக் கொள்ளும் தற்காலிக இருப்பிடம் ஆகும். இங்கு சகல வசதிகளும் உள்ளன. வெளிப்புறப்ப் படப்பிடிப்புகளின்போது ரசிகர்களின் கண்களிலிருந்து தப்ப இந்த கேரவனுக்குள்தான் ஹீரோக்களும், ஹீரோயின்களும் போய் அமர்ந்து கொள்வது வழக்கம்.
இந்த கேரவன்கள் பெரும்பாலும் வாடகைக்கு எடுக்கப்படுகின்றன. சில நடிகர், நடிகைகள் சொந்தமாகவே கேரவன் வைத்துள்ளனர்.
தற்போது நமீதா ஜெகன்மோகினி படத்தில் நடித்து வருகிறார். தற்போது மும்பையில் உள்ள நமீதா இந்த செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ந்து போயுள்ளாராம். யார் இதை எடுத்தது என்று தெரியவில்லை.
கேரவனுக்குள் அவர் உடை மாற்றியதை ரகசியமாக வீடியோவில் படம் பிடித்து வெளியில் கசிய விட்டது யார் என்று தெரியவில்லை.
சென்னைக்கு வந்ததும் இதுதொடர்பாக சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவில் புகார் கொடுக்கவுள்ளாராம் நமீதா.